கோலாலம்பூர்,
நாட்டில் நீர் விநியோகச் சேவைகளை சீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணம் இவ்வாண்டு கட்டம்கட்டமாக அதிகரிக் கப்படலாம். நல்ல தரமான நீரை பெறுவதில் பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் நீர் விநியோகத் தொழில்துறையின் சேவைகளை உறுதி செய்ய இந்தத் தண்ணீர்க் கட்டண அதிகரிப்பு அவசியமாகிறது என நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்