கோலாலம்பூர், ஜன. 8-
பி.ஆர்.கே.12 எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட, 37 தமிழ்ப்பள்ளி களுக்கான கட்டுமானம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் முடிவடையாமல் இருப்பது தமிழ்ப்பள்ளி மாணவர்க ளின் எதிர்காலத்தை கேள்விக்கிடமாக்கியுள்ளது. இதற்கு யார் தீர்வு காண்பது? சம்பந்த ப்பட்ட அப்பள்ளிகளின் கட்டுமானத்திற்கு கல்வி அமைச்சே முழுமையான பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இன்னமும் அவை இழுபறி நிலையில் இருப்பதற்கான காரணம் என்ன?
Read More: Malaysia Nanban Tamil Daily 8.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்