கோலாலம்பூர்,
தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளில் ஒன்றான அம்னோ அதன் பலத்தை இழந்து வரும் நிலையில், பகாங் மாநிலத்தில் தே.மு. வெற்றி கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான கேமரன் மலையை ம.இ.கா.விற்கு தாரை வார்த்துக்கொடுத்து அதனைப் பறிகொடுக்க அக்கட்சி தயாராக இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது. அம்னோ அத்தொகுதியைக் கோரவில்லை என்று ம.இ.கா. கூறியுள்ள போதிலும், பகாங் மாநில மந்திரி புசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அத்தொகுதியை ம.இ.கா.விடமிருந்து அபகரிப்பதில் பிடிவாதமாக இருக்கின்றார் என கட்சிக்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறின.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்