கோலாலம்பூர்,
கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வழங்கும் தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு, தமிழுக்கும் தமிழ்க்கல்விக்குமான பெற்றோரின் முழுமனதான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், நாடு தழுவிய நிலையில் 14,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி வைத்துள்ளனர். மிகவும் அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 4,447 மாணவர்கள் பதிவாகியுள்ளனர். இதில், கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வரலாறு படைத்துள்ளது. இங்கு மொத்தம் 300 மாணவர்கள் முதலாம் ஆண்டில் நுழைந்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்