(எம்.கே.வள்ளுவன்) பாகோ,
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகப்பெரிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஜொகூர் மாநிலத்தின் மூன்று தமிழ்ப் பள்ளிகளில் தலா ஒருவர் வீதம் மூன்றுமலாய் மாணவர்கள் முதலாம் வகுப்பில் பதிவு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது. பாகோவிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் பெத்ரா ஃபமிசா பின் கமாருல்ஸமான், கோத்தா திங்கி பெலாட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ரோ ஹரிஸ் ரஸாலி பின் ரோ ஹஸ்ரி, துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் இமானினா குய்சா பிந்தி இப்ராஹிம் ஆகிய மூவரும் தமிழ்க்கல்வியில் தங்கள் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்