கோலாலம்பூர்,
பி.கே.ஆர். தேசியத் தலைவர் பதவிக்கு தன் கணவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை யார் வேண்டுமானாலும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்றும் டத்தோ ஸ்ரீ அஸ்மின் கூட தாராளமாக களத்தில் இறங்கலாம் என்றும் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.அரசியல் கட்சிகளில் இது வெல்லாம் சகஜம் என அவர் கருத்துரைத்தார். கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு அன்வாரை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக அஸ்மின் அலி வெளிப்படையாக சவால் விட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல் குறித்து வான் அஜிசா கருத்துரைத்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 2.1.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்