திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

2019 இல் புதிய அரசாங்கத்தில் புதிய பல திட்டங்கள். குறைந்த பட்ச சம்பளம் வெ.1,100 ஆக உயர்வு.
செவ்வாய் 01 ஜனவரி 2019 11:50:52

img

கோலாலம்பூர்,

நாட்டில் இன்று 2019 புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆனநிலையில் முந்தைய அரசாங்கத்தின் பல கொள்கைகள் நிறுத்தப்பட்டுள்ள வேளையில் சில கொள்கைகள் தொடரப்பட்டு, அமல்படுத்தப்படவிருக்கின்றன.

முந்தைய  தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் அகற்றப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு குறிப்பாக பி40 பிரிவு என்று சொல்லக்கூடிய வருமானம் குறைந்தவர்கள் பலன் பெறக்கூடிய திட்டங்கள், பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மறுபடியும் தொடரும் நிலையில் உள்ளன.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img