கோலாலம்பூர்,
வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து ரோன் 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் குறைக்கவிருக்கிறது. லிட்டருக்கு வெ. 1.90 என விலை நிர்ண யிக்கப்ப டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோன் 95 விலை குறைக்கப்படவிருப்பதை நிதி அமைச்சர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் எவ்வளவு விலை குறைக்கப்படும் என்பதை அவர் வெளியிடவில்லை. தற்போது உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. 2019 ஜனவரி முதல் தேதியிலிருந்து ரோன் 95 எண்ணெய் விலை உட்பட பெட்ரோல் சார்ந்த பொருட்களின் சில்லரை விலையை அரசாங்கம் ஒருமுகப்படுத்த விருக்கிறது. எனவே அடுத்த மாதம் முதல் மாதாந்திர அடிப்படையில் பெட்ரோலிய பொருட்களின் சில்லரை விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.12.218
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்