வெள்ளி 13, டிசம்பர் 2019  
img
img

நன்கொடையாளர்கள் பணத்தை திரும்ப பெறலாம். சீபீல்டு ஆலயத்திற்காக நிதி திரட்டும் திட்டம் நிறுத்தம்.
வியாழன் 20 டிசம்பர் 2018 11:38:19

img

பெட்டாலிங் ஜெயா,

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் வீற்றிருக்கும் யூ.எஸ்.ஜே.25 நிலத்தை வாங்குவதற்காக நாட்டின் கோடீஸ்வரத் தொழிலதிபர் டான் ஸ்ரீ வின்சென்ட் டான் தொடங்கிய நிதித்திரட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலத்தின் உரிமையாளரான ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் ஆலயப் பொறுப்பாளர்களுக்கும் இடையே சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் இவ்விவகாரத்தில் ஒரு தீர்வைக் கண்டிருப்பதைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்படுகிறது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.12.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி

பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி

மேலும்
img
சீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்!

பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்

மேலும்
img
அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே?

ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு

மேலும்
img
பூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா

சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்

மேலும்
img
செந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை! -பிரபாகரன்

தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img