கோலாலம்பூர்,
முன்னாள் துணைப்பிரதமரும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மீது ஒரு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது. இத்துடன் அவருக்கு எதிராக மொத்தம் 46 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும் புதிதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து ஜாஹிட் விசாரணை கோரியதால் முந்தைய 20 லட்சம் வெள்ளி ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.12.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்