கோலாலம்பூர்,
பிகேஆர் அதன் சீர்திருத்தத் திட்டத்திற்குப் போராடும் கொள்கைகளை அழியாமல் காக்க விரும்புவதால் கட்சி மாறும் நோக்கத்திலுள்ள அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியுள்ளார். பிகேஆரில் சேரும் வகையில் அம்னோவின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் கட்சியை நாடியுள்ளனர். எனினும், அவர்களின் அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம் விரும்புவதாக அன்வார் கூறியுள்ளார்.இரண்டாவதாக மக்கள் பிகேஆருக்கு ஆதரவளித்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.12.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்