செவ்வாய் 31, மார்ச் 2020  
img
img

5 மாதங்களில் 3ஆவது முறையாக நஜீப் கைது.
செவ்வாய் 11 டிசம்பர் 2018 13:15:33

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், இவ்வாண்டு மட்டும் ஐந்து மாதங்களில் மூன்றாவது முறையாக நேற்று கைது செய்யப்பட்டார். 1எம்.டி.பி-யின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கையில் மாற்றங்களைச் செய்த குற்றத்திற்காக நேற்று காலை 11.00 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம். ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டார்.எம்.ஏ.சி.சி. விசாரணைக்காக அவர் அதன் தலைமையகத்திற்கு நேற்று காலை 10.42 மணிக்கு வந்தடைந்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு

லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு

மேலும்
img
தொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா

முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்

மேலும்
img
யார் யார் தலை உருளும்?

சேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்

மேலும்
img
என் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை

சாதாரண பிரஜை நான் என்றார் அவர்

மேலும்
img
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img