துன் டாக்டர் மகாதீர் முக மட் தம் அறிவீனத்தைக் காண் பித்துக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டி ருப்பதே நல்லது என்று சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறினார். அரசாங் கத்திடம் பண மில்லை அதனால் 2017 பட்ஜெட் அர்த்தமற்றது என்று மகாதீர் கூறியிருப்பதற்கு நஸ்ரி இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார். அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால் அடுத்த ஆண்டு நாட்டை எப்படி ஆட்சி செய்வது? என்று நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் நஸ்ரி வினவி னார். தயவு செய்து அவரை வாயை மூடிக் கொண்டிருக்கச் சொல்லுங்கள் என்றார்அவர். அவர் வாயைத் திறந்து தம் முட்டாள்தனத்தை உறுதிப்படுத்துவதைவிட வாயை மூடிக் கொண்டிருப்பதே மேல் என்று நஸ்ரி சாடினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்