கோலாலம்பூர்,
இன்று சனிக்கிழமை பெட்டாலிங்ஜெயா, பாடாங் தீமோரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துலக மனித உரிமை பேரணி போலீசாரின் ஆலோ சனையின் பேரில் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது குறித்து மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) அதன் ஏமாற்றத்தை வெளிப்ப டுத்தியுள்ளது. அதேவேளையில் அந்தப் பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகாவில் அம்னோ, பாஸ் கட்சிகளின் ஏற்பாட்டில் ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி நடைபெறும் வேளையில் அதே தினத்தில் மனித உரிமை பேரணியும் நடைபெற்றால் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.12.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்