சுபாங் ஜெயா,
சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில், அண்மையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொள்வதற்கு வகை செய்யும் பொருட்டு தற்போது மறுஆய்வின் கீழ் உள்ள சில சட்டங்களை அவர்கள் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மறு ஆய்வுக்கு உட்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, 2017-ஆம் ஆண்டு குற்றத்தடுப்பு திருத்தச்சட்டம் (பொக்கா), பயங்கரவாத தடுப்புச் சட்டம் (போட்டா), 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் மற்றும் பாதுகாப்புக் குற்றவியல் சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் (சொஸ்மா) ஆகியவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசீன் நேற்று தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.12.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்