புத்ராஜெயா,
மலாய்க்காரர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ள “ஐசெர்ட்” எனப்படும் அனைத்து வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிக்க வகை செய்யும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தத்தை மலேசியா அங்கீகரிக்காது. மாறாக, இந்த நாட்டை தோற்றுவிக்கும் போது அனைத்து இனத்தவர்களின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஒப்பந்தம் உட்பட கூட்டரசு அரசமைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்தை அர சாங்கம் தொடந்து தற்காக்கும் என்று பிரதமர் துறை அறிவித்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.11.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்