பெட்டாலிங் ஜெயா,
1எம்.டிபி. நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது தேடப்பட்டு வரும் ஜோ லோ என அழைக்கப்படும் லோ தெக் ஜோவால் மலேசியா ஏமாற்றப்பட்டிருப்பதை டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்.டி.பி.) ஊழலில் நாட்டின் நலனை பாதுகாக்க தவறியதற்காக முதலீட்டு வங்கி கோல்ட்மென் சேக்ஸ், வழக்கறிஞர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகி யோரை அவர் குற்றஞ்சாட்டினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.11.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்