திங்கள் 23, செப்டம்பர் 2019  
img
img

ம.இ.கா., ம.சீ.ச. தலைவர்கள் மீது நடவடிக்கை இல்லாதது ஏன்?
வியாழன் 22 நவம்பர் 2018 12:13:28

img

புத்ராஜெயா, 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) அம்னோ தலைவர்கள் மீது மட்டுமே ஊழல் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய முன்னணியின் மற்ற உறுப்பு கட்சிகளான ம.இ.கா., ம.சீ.ச. தலைவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.ஏ.சி.சி. நியாயமாக செயல்படவில்லை என்று பத்து பகாட் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் ஸர்காஷி கூறியிருப்பதைத் தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதற்கு பதில் அளித்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img