பெட்டாலிங் ஜெயா,
அரசாங்கத்தின் நிர்வாகத்தை பக்காத்தான் ஹராப்பான் ஏற்றபோது, கூட்டணிக்குள் பல இடர்பாடுகள் தோன்றியதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். பக்காத்தானில் இருந்து வெளியேறி அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச் சேர்ந்த சிலர் அறிவுறுத்தப்பட்டதாக டாக்டர் மகாதீர் அண்மையில் மீகோங் ரிவியூவுடனான ஒரு நேர்காணலின் போது தெரிவித்தார். “முந்தைய அரசாங்கம் இஸ்லாத்திற்கு உரிய இடம் வழங்கி வந்ததைப் போல் எங்களுடைய கூட்டணி மதிப்பளிக்காது என்ற அச்ச உணர்வு நிலவியது” என்றார் அவர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.22.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்