திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.
சனி 17 நவம்பர் 2018 17:49:30

img

கோலாலம்பூர், 

நில கொள்முதல், வர்த்தகம் உட்பட பல்வேறு வர்த்தக பரிமாற்றங்களுக்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு ஏஜெண்டாக செயல்பட்டவர் தாபோங் ஹாஜி வாரியத்தின் முன் னாள் தலைவரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரு மான டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம் என்று அவர்களுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கில் வர்த்தகர் ஜே.ஆர். தீபக் குறிப்பிட்டுள்ளார். அந்த தம்பதியரின் வர்த்தக பரிமாற்ற அமலாக்கங்களை அவர்களின் ஏஜெண்டாக இருந்து நிறைவேற்றியவர் அப்துல் அஸிஸ் என்று வழக்கு மனுவில் தீபக் குறிப்பிட்டுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 17.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img