சிங்கப்பூர்,
மலேசியாவும் சிங்கப்பூரும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க இயலாது என்பதையும் போட்டித்தன்மை நிலையிலேயே தொடர்ந்து இருந்துவரும் என்ப தையும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஒப்புக் கொண்டார்.எனினும், முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக இவ்விரண்டு நாடுகளும் ஒன்றையொன்று பரஸ்பர நம்பிக்கை யுடன் சார்ந்துள்ளன என்றும் தொடர்ந்து இணைந்து பாடு படும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.11.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்