பெட்டாலிங் ஜெயா,
கனத்த மழையும் கடுமையான வெள்ளமும் தாக்கக்கூடிய பருவ காலம் இது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் முன்கூட்டியே வெள்ளத்தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வடக்கு - கிழக்கு பருவ காலம் வரும் மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் ஏற்கெனவே கடுமை யான மழை பெய்யத் தொடங்கி யுள்ளது என்று மலேசிய வானிலை இலாகா தலைமை இயக்குநர் அலுய் பஹாரி கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 12.11.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்