செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

600 பக்க ஆவணங்க தயார். விசாரணை கூண்டில் ரோஸ்மா.
வெள்ளி 09 நவம்பர் 2018 17:12:59

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கில் 600 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை அவரின் வழக்கறிஞர்களிடம் தாங்கள் சமர்ப்பித்திருப்பதாக அவ்வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று தெரிவித்தனர். ரோஸ்மா வின் வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று விவாதிக்கப்பட்ட வேளையில் அரசு தரப்பில் இவ்வழக்கிற்கு தலைமை தாங்கும் டத்தோ ஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img