ஞாயிறு 15, செப்டம்பர் 2019  
img
img

தீபாவளி வாழ்த்தும் விடுமுறையும்
ஞாயிறு 04 நவம்பர் 2018 18:09:35

img

தீபங்கள் சுடர்விடும் இத்தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாகவும் குதூகலத்துடனும்  வரவேற்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை விற்பனையா ளர்கள், ஏஜெண்டுகள், விளம்பரதாரர்கள்,  அனைவருக்கும்  மலேசிய நண் பன்  தனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீபாவளியை முன்னிட்டு நாளை 5-11- 2018  திங்கட்கிழமை, 6-11-2018 செவ்வாய்க்கிழமை  மலேசிய நண்பன் அலுவலகத்திற்கு விடுமுறை என்ப தால் 6-11-2018  மற்றும் 7-11-2018 ஆகிய இரு நாட்களுக்கு மலேசிய நண்பன் வெளிவராது. வரும்  8-11-2018 வியாழக்கிழமை   மலேசிய நண்பன் வழக்கம் போல் வெளிவரும். - ஆர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img