ஜாகர்த்தா,
டென்பாசாரி லிருந்து (பாலி) ஜாகர்த்தா வந்தடைந்து, பிறகு அங்கிருந்து 189 பயணி களுடன் பங்கால் பினாங் தீவை நோக்கி புறப்பட்ட லயன் ஏர் போயிங் 737 ஜெட் விமானம் 13-ஆவது நிமிடத்தில் ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. சுமார் 35 மீட்டர் கடலுக்கடியிலிருந்து பலியானவர்களில் சிலரின் உடல் பாகங்களை மீட்புப் பணியினர் மீட்டுள்ளவேளையில் இச்சம்பவத்தில் யாரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று இந்தோனேசியா அறிவித்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.10.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்