img
img

நஜீப், ரோஸ்மா பட்டங்கள் பறிப்பு 
சனி 27 அக்டோபர் 2018 12:49:38

img

சிரம்பான், 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்டிருந்த டத்தோஸ்ரீ உத்தாமா விருதை நெகிரி செம்பிலான் அரண்மனை மீட்டுக் கொண்டு ள்ளது. டத்தோஸ்ரீ உத்தாமா விருதுடன் கூடிய  அந்தஸ்தை வழங்கக்கூடிய எஸ்.பி.என்.எஸ். அல்லது  டர்ஜா ஸ்ரீ உத்தாமா நெகிரி செம்பிலான் எனும் அவ்விருதை அரண் மனை மீட்டுக்கொள் வதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img