கோலாலம்பூர்,
1 மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி ) த்திலிருந்து எடுக்கப்பட்டது எனக் கூறப்படும் தமது வங்கிக் கணக்கிற்கு வந்த வெ. 260 கோடி எங்கிருந்து வந்தது எனும் விவரத்தை தாம் ஆராய்ந்து உறுதி செய்யவில்லை என முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அல் ஜஸீரா தொலை க்காட்சி நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டுள்ளார். சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸிஸ் அல்சௌட் தமக்கு ஆதரவளிக்க உறுதி யளித்தார். அதையடுத்து அந்த வெ. 260 கோடி பணம் நன்கொடைகள் எனத் தாம் கருதியதாக அவர் கூறியுள்ளர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 27.10.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்