(சுகுணா முனியாண்டி) பினாங்கு,
பினாங்கு, மார்க்கெட் ஸ்திரீட், குயின் ஸ்திரீட் ஆகிய பகுதிகளில் இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகத் தலமாகவும் லிட்டில் இந்தியாவாகவும் பிரகட னப்படுத்தப்பட்ட நிலையில் தீபாவளிப் பண்டிகைக் காலத்தின் போது வெளியாட்களும் அந்நிய நாட்டவர்களும் குறிப்பிட்ட பகுதிகளில் நடத்தி வரும் தீபா வளிச் சந்தைப் போன்றவற்றினால் காலம் காலமாக அப்பகுதியில் வர்த்தகம் செய்து வரும் இந்திய வியாபாரிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வரு கின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.10.2018
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்