கோலாலம்பூர்,
அரசாங்கம் அல்லது தனியார் துறையின் வர்த்தகக் குத் தகைகளில் குறைந்தது 10 விழுக்காடு இந்திய சமூ கத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.இந்திய சமூகத்திற்கான அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) நிதிகளால் மட்டும் இந்நாட்டு இந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்திவிட முடியாது என்று பாடாங் செராய் தொகுதியின் நம்பிக்கைக் கூட்டணி பிரதிநிதி எம்.கருப்பையா கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.10.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்