செவ்வாய் 07, ஏப்ரல் 2020  
img
img

விடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா?
திங்கள் 22 அக்டோபர் 2018 12:00:50

img

கோலாலம்பூர், 

ம.இ.கா.வின்  கட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கட்சியின்  மேல்மட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்ற வேளையில், நாடு தழுவிய நிலையில் வாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள், தடுமாற்றங்கள்  நிலவின. வாக்குகள் நிலவரத்திலும் குளறுபடி நிலவுவதால் இது குறித்து அடுத்த சில நாட்களில் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு

லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு

மேலும்
img
தொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா

முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்

மேலும்
img
யார் யார் தலை உருளும்?

சேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்

மேலும்
img
என் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை

சாதாரண பிரஜை நான் என்றார் அவர்

மேலும்
img
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img