img
img

நம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.
சனி 20 அக்டோபர் 2018 12:48:43

img

கோலாலம்பூர்,

அம்னோவின் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பில் 45 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 10 நம்பிக்கை மோசடி குற்றச்சா ட்டுகளும் 8 லஞ்சக் குற்றச்சாட்டுகளும் 27 சட்டவிரோதப் பண மாற்றக் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கொண்டு வரப்பட்டன.

Read More: Malasyia Nanban Tamil Daily on 20.10.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img