பெட்டாலிங் ஜெயா,
பயனீட்டாளர்கள் மதுபானம் வாங்க வேண்டுமானால் அவர்கள் 21 வயதை எட்டியிருக்க வேண்டும். முன்பு 18 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது நேற்று செவ்வாய்க்கிழமையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.சுகாதார அமைச்சினால் நாட்டின் 1985ஆம் ஆண்டு உணவு கட்டுப்பாட்டு சட்டத்தில் அண்மையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.10.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்