(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,
நாட்டில் பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடிவிட்டு மற்ற பள்ளிக ளோடு இணைக்கும் திட்டத்தை அரசாங்கம் படிபடியாக மேற்கொள்ளவிருப்பதாக கல்வி வட்டாரங்களில் தகவல் பரவி வரும் வேளையில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் இதனால் பாதிக்கப்படும் என கருதப்படுகின்றது. ஜொகூரில் மட்டும் சுமார் 15 பள்ளிகள் பாதிப்படையலாம் என தனது பெயரை அடையாளப்படுத்த விரும்பாத சமூகப் பற்றாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஜொகூரில் தற்போதிருக்கும் 70 தமிழ்ப்பள்ளிகளில் வருங் காலத்தில் 55 பள்ளிகள் அல்லது அதற்கும் கீழாகக்கூட குறைந்துவிடலாம் என்பது அவரது ஆதங்கமாக விளங்குகின்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்