கிள்ளான்,
கிள்ளான், பினாங்கு, ஈப்போ, சுங்கைப்பட்டாணி, பீடோர், ஜொகூர்பாரு போன்ற இடங்களில் இந்தியர்களின் வர்த்தகத் தலமான ‘லிட்டில் இந்தியாவில்’ வெளிநாட்டு வர்த்தகர்களின் படையெடுப்பினால் அப்பகுதியில் பல ஆண்டு காலமாக வியாபாரம் செய்து வரும் உள்நாட்டைச் சேர்ந்த ஜவுளிக்கடைக்கா ரர்கள் உட்பட இந்திய வர்த்தகர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தங்களின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அந்நிய நாட்டைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று இந்திய வர்த்தகர்கள் வினவுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.10.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்