கோலாலம்பூர்,
தொலை தொடர்பு நிறுவனங்கள் இணைய சேவைகளுக்கு விதித்திருந்த அதிக விலையிலான கட்டணங்களைக் கண்டித்து மலேசிய நண்பன் தொடர்ச்சி யாக வெளியிட்டு வந்த செய்தியின் எதிரொலியாக நாட்டின் நான்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் மலிவான விலையில் துரிதமான சேவைகளை அறிமுகம் செய்துள்ளன. இவை அனைத்தும் வெ.100-க்கும் குறைவான விலையில் அமைந்த நான்கு புதிய தொடக்க பேக்கேஜ்கள் ஆகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.10.2018
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்