வெள்ளி 13, டிசம்பர் 2019  
img
img

சிறுவனின் உடல் கண்டுபிடிப்பு. 6 தீயணைப்பு வீரர்கள் உயிர்நீத்தது
வெள்ளி 05 அக்டோபர் 2018 13:56:03

img

பெட்டாலிங் ஜெயா, 

தாமான்  புத்ரா பெர்டானாவில் உபயோகத்தில் இல்லாத ஈயக் குட்டையில், விழுந்த முகமட்  இல்ஹாம் பாஹ்மி முகமட்  அஸாமின் (வயது 17)  உடல் கண்டுபிடிக்கப்பட்டதை சிலாங்கூர்  தீயணைப்பு,  மீட்புத் துறை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. முகமட் இல்ஹாம் விழக் காணப்பட்ட  இடத்திலிருந்து 800 மீட்டருக்கு அப்பால் அவ்வுடல் கண்டு பிடிக்கப்பட்டதாக  நடவடிக்கை துணை இயக்குநர் முகமட் ரிஸால் புவாங் கூறினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.10.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி

பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி

மேலும்
img
சீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்!

பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்

மேலும்
img
அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே?

ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு

மேலும்
img
பூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா

சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்

மேலும்
img
செந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை! -பிரபாகரன்

தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img