பெட்டாலிங் ஜெயா,
அக்டோபர் மாதத் திற்கான ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டர் 14 காசு உயர்ந்து வெ.2.79க்கு விற்கப்படுகிறது. எனினும், ரோன் 95 ரக பெட்ரோல் டீச லும் முறையே வெ. 2.20க்கும் வெ.2.18க்கும் தொடர்ந்து விற்கப்படுகிறது. ரோன் 97 ரக பெட்ரோலின் புதிய விலை உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் நல அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 2.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்