கோலாலம்பூர்,
நாளுக்கொரு கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்நியத் தொழிலாளர் தருவிப்பு விவகாரத்தில் விரைவில் ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பது மீதிலான அனைத்து கொள்கைகளையும் நிர்வாக முறைகளையும் ஒருங்கிணைப்ப தற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சுயேச்சைக் குழு இன்னும் இரண்டு வாரங்களில் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கும்.
Read More: Malaysia Nanban Tamil daily on 1.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்