புத்ராஜெயா,
தேர்ச்சிப் பெற்ற அந்நியத் தொழிலாளர்களுக்கான 10,000 வெள்ளி லெவி கட்டணத்தை முதலாளிகளே முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிதியமைச்சு தெரிவித்தது. திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பை நீட்டிப்பதற்கு தேவையான 10,000 வெள்ளி லெவிகட்ட ணத்தின் முழு தொகையையும் முதலாளிகளே செலுத்த வேண்டும் என முதலில் திட்டமிடப்பட்ட திட்டத்தையே அரசாங்கம் பின்பற்றவிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்