கோலாலம்பூர்,
அந்நியத் தொழிலாளர்கள் தங்களின் ஓராண்டு லெவி கட்டணமான வெ.10,000-இல் 80 விழுக்காட்டை தாங்களே செலுத்த வேண்டும் என்பதுடன் எஞ்சிய 20 விழுக் காட்டை மட்டுமே முதலாளிகள் ஏற்றுக்கொள்வர் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார். அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
Read Nore: Malasyia Nanban Tamil Daily on 25.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்