கோலாலம்பூர்,
சமயம் சார்ந்த அரசியல் திசையினை நோக்கி அம்னோ பயணிக்குமானால் அக்கட்சியினை மசீச தேசிய முன்னணியிலிருந்து அநேகமாக வெளியே ற்றும் என்று மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தியோங் லாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று கட்சித் தலைவர் சிலாங்கூர் மாநில மசீச மாநாட்டில் உரையாற்றினார். பல இன கலாச்சாரத்தை தேசிய முன்னணி தொடர்ந்து பேணிக்காத்து வர வேண்டும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்