வியாழன் 05, டிசம்பர் 2024  
img
img

அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது
சனி 22 செப்டம்பர் 2018 11:49:20

img

புத்ராஜெயா, 

அரசியல்வாதிகள் இனிமேல் தூதர்களாக நியமிக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். வெளி யுறவு அமைச்சால் இந்த விவகாரம் மீது முன்மொழியப்பட்ட ஓர் ஆலோசனைக்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். தூதர் களாக அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது என அமைச்சு கேட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் இனிமேல் இம்மாதிரியான நியமனங்களை அனுமதிக்க மாட்டோம். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img