திங்கள் 23, செப்டம்பர் 2019  
img
img

கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.
வெள்ளி 21 செப்டம்பர் 2018 12:26:27

img

(துர்க்கா) கோலப்பிலா, 

ரொம்பின், கெல்வின் தோட்டத் தமிழ்ப் பள்ளி ஆசிரியை தனலெட்சுமி விபத்தில் மாண் டார். சிரம்பானில் வசிக்கும் பெற்றோரை சென்று கண்டபின்னர் புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கோலப் பிலா, ஜாலான் தஞ்சோங் ஈப்போ என்ற இடத்தில் நிகழ்ந்தது. அவரின் காரை கனரக லோரி மோதித் தள்ளியது. இதில் மற்றொரு காரும் சேதமுற்றது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img