கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 230 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 25 ஊழல் மற்றும் கள்ள பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் 35 லட்சம் வெள்ளி, இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் தொகையை கட்டம் கட்டமாக கட்ட நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அனுமதி கோரினார்.இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும் அடுத்த வாரம் மேலும் ஐந்து லட்சம் வெள்ளியும் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 21.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்