கோலாலம்பூர்,
பத்து பயங்கரவாத சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய் துள்ளனர். அவர்களில் ஐவர் மலாக்காவில் உள்ள கேளிக்கை மையங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூறினார்.இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மலாக்காவில் இக்கூட்டத்தின் முக்கியமான சந்தேகப்பேர்வழி போலீஸ் வலையில் சிக்கியதாகக் கூறிய அவர், இக்கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு உறுப்பினர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கிளந்தானிலும் பினாங்கிலும் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
Read More: Malaysia nanban Tamil Daily on 15.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்