பெட்டாலிங் ஜெயா,
சுமார் 25 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் ஹைலண்ட் டவர்ஸ் அடுக்குமாடி கட்டடங்கள் இறுதியில் இடித்து தரைமட்டமாக்கப்ப டவிருப்பதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் நேற்று கூறினார்.இந்தப் பணி அனேகமாக அடுத்த மாதம் தொடங்கப் படலாம் என்றும் அங்கு வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள் ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்