(ம.யோகலிங்கம்) கிள்ளான்,
இங்கு பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமாவில் பெரிய மருத்துவமனைக்குச் செல்லும் நடைபாலம், பொது மக்களின் பாதுகாப்புக்கு மிரட்டலை விடுத்துவருகிறது. அதன் கூரைகள் உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் நோயாளிகளும் பொது மக்களும் பெரும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட சாலையில் தற்சமயம் எல்ஆர்டி ரயில் பாதை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நடைபாலம் பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக இல்லை என்று கூறப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்