img
img

நஜீப்பிடமிருந்து  வழக்கறிஞர் ஷாபி வெ.95 லட்சம் பெற்றுக்கொண்டார். 
சனி 08 செப்டம்பர் 2018 12:51:27

img

பெட்டாலிங் ஜெயா,

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா கடந்த 2013, 2014-ஆம் ஆண்டிற்கிடையே வெ.95 லட்சத்தை தொகையாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறும் உறுதிச்சான்றிதழை  சட்டத்துறை தலைவர் (ஏ.ஜி.) அலுவலகம்  வெளியிட்டுள்ளது.ஏ.ஜி. அலுவலக அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டுள்ள அந்த உறுதிச்சான்றிதழை கடந்த செப்டம்பர் 6, வியாழக்கிழமை தம் வழக்கறிஞர்கள் பெற்றதாக பி.கே.ஆர். தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 8.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img