கோலாலம்பூர்,
இணையம் இல்லா வாழ்வு நரகமாக மாறிவருவதாக கூறும் நிலையில் அரசாங்கமே ஒட்டுமொத்தமாக இணைய வசதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து க்கொண்டுள்ளதால் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான வெள்ளி லாபத்தை சம்பாதித்து வருவதை மலே சியர்கள் எதுவுமே செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகின்றனர்.
Read More: Malasia Nanban Tamil Daily on 4.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்