கோலாலம்பூர்,
தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சியை எட்டியுள்ள இன்றையச் சூழலில், இணையத்தின் பயன்பாடு அனைத்து நிலைகளிலும் அத்தியா வசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் டெலிக்கோம் மலேசியா, தனியார் நிறுவனங்களான மெக்சிஸ், செல்கோம், டிஜி, யூ-மொபைல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைய சேவை கட்டணங்கள் மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தி வருகின்றன. மக்க ளுக்கான சேவையா அல்லது லாபத்திற்கான சேவையா என்பதை விளக்கும் தருணம் வந்து விட்டது.
Read More:Malaysia Nanban Tamil Daily on 3.9.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்